தான் நன்றாக இயங்குவது மட்டுமின்றி, தான் தலைமையேற்றிருக்கும் அணியையும் சிறப்பாக இயக்குபவரே இலக்கை அடைய உதவும். அந்த வகையில், தானும் இயங்கி மற்ற அலுவலர்களையும் சரியாக இயக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெயருக்கேற்ப சிறந்த சாதனைகளை படைப்பார். வாழ்த்துக்கள் ஐயா!
நன்று மாவட்ட ஆட்சியர் அவர்களே. தங்களுடன் இணைந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் ஆட்சியரே!
ஐயா தங்கள் பேட்டி இன்றைய வளரும் தலைமுறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நல்ல ஊக்கத்தயும் உத்வேக்கத்தையும் தரும் விதமாக அமைந்துள்ளது மிக்க நன்றி அய்யா தங்கள் பயனுள்ள சீரிய பணி சேவை மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு மன நிறைவை தரட்டும் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏💐💐💐💐💐
அண்ணே,,,,,, வணக்கம்,,,,,தங்களை கலெக்டர் ஆக காணும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்,,,,, தாங்கள் பிறந்த அதே சுண்ணாம்பூரில் தான் நானும் பிறந்தேன்,,,,,நான் தற்போது மதுரையில் உள்ளேன்,,,,,,,
Marvelous and Motivating Personality for Youngsters. Good People and God the Almighty are with you for the Successful Completion of your Assignments. You seem to be a Man of Honesty. VALTHUKAL SIR.
எங்கள் மாவட்டத்திற்கு நீங்கள் கட்டாயம் தேவை அய்யா மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது .கோரிக்கை மனுக்களும் உள்ளது அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுபிர்கள் என்று நம்பிக்கையுடன் நாங்கள்......
சிருமையில் வறுமையில் வாடினாலும் படித்ததாக வேண்டும் என்ற உள்ளத்துக்கு பாராட்டுக்கள் அய்யா மயிலாடுதுறையில் பள்ளி கட்டிடங்களும் பள்ளி சமையலரைகளை சரி செய்து கொடுங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஐயா மகாபாரதி.....
ஐயாவின் பேச்சைக் கேட்கும் போதே ஒரு நேர்மை தெரிகிறது...!💯🙏
நீங்கள் ஒரு சாதனை மனிதர் ஐயா... உங்களுடன் பணியாற்றியது பெருமையான தருணம்.
உங்கள் சாதனை தொடர வாழ்த்துகள்.💐💐💐
மயிலாடுதுறை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றிய தற்கு பற்றி ஐயா. உங்களின் நம்பிக்கை வரிகள் என்னை போன்ற இளைஞர் களுக்கு வழியாகவும் உள்ளது. நன்றி ஐயா.
தீர்க்கமாக எண்ணத்தை விதைக்கனும்!! நம்ம நல்லா இருந்தாலே சுற்றி உள்ள சூழல் அற்புதமாக மாறும்!! 👏🏻😻🤝
வாழ்த்துக்கள் ஐயா.... உங்களை இருகரம் கூப்பி வணங்கி மகிழ்கின்றேன்🙏🙏🙏🙏
தான் நன்றாக இயங்குவது மட்டுமின்றி, தான் தலைமையேற்றிருக்கும் அணியையும் சிறப்பாக இயக்குபவரே இலக்கை அடைய உதவும்.
அந்த வகையில், தானும் இயங்கி மற்ற அலுவலர்களையும் சரியாக இயக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெயருக்கேற்ப சிறந்த சாதனைகளை படைப்பார்.
வாழ்த்துக்கள் ஐயா!
நன்று மாவட்ட ஆட்சியர் அவர்களே. தங்களுடன் இணைந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் ஆட்சியரே!
ஐயா தங்கள் பேட்டி இன்றைய வளரும் தலைமுறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நல்ல ஊக்கத்தயும் உத்வேக்கத்தையும் தரும் விதமாக அமைந்துள்ளது மிக்க நன்றி அய்யா தங்கள் பயனுள்ள சீரிய பணி சேவை மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு மன நிறைவை தரட்டும் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏💐💐💐💐💐
நம்பிக்கை மனிதர்... ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டிக் கொள்கிறோம்..!
Ayya Maha Buarathi you are great and best IAS officer thanks very much ayya your people service
அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நலமுடன் வாழ சிவன் அருள்புரிவார் சிவாயநம
Self made personality hats off a powerful and humble person amazing ❤❤❤❤❤❤❤❤
நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு
அண்ணே,,,,,, வணக்கம்,,,,,தங்களை கலெக்டர் ஆக காணும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்,,,,, தாங்கள் பிறந்த அதே சுண்ணாம்பூரில் தான் நானும் பிறந்தேன்,,,,,நான் தற்போது மதுரையில் உள்ளேன்,,,,,,,
சிறப்பு
Marvelous and Motivating Personality for Youngsters.
Good People and God the Almighty are with you for the Successful Completion of your Assignments.
You seem to be a Man of Honesty.
VALTHUKAL SIR.
👍👍👍👍👍Sir very excellent you are iconic person for middle class students.ur speech is 100percent trueth.👋👋👋👋👋
கடுமையான பணியாளர் மக்கள் நலன் தான் முக்கியம் மேலும் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்துவர் நம் IAS
Sir you are my inspiration
எங்கள் மாவட்டத்திற்கு நீங்கள்
கட்டாயம் தேவை அய்யா மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவை அதிகமாக உள்ளது .கோரிக்கை மனுக்களும் உள்ளது அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுபிர்கள் என்று நம்பிக்கையுடன் நாங்கள்......
மிக அருமை அய்யா
The great👍👍 sir
Congratulations for your great success sir
சிருமையில் வறுமையில் வாடினாலும் படித்ததாக வேண்டும் என்ற உள்ளத்துக்கு பாராட்டுக்கள் அய்யா மயிலாடுதுறையில் பள்ளி கட்டிடங்களும் பள்ளி சமையலரைகளை சரி செய்து கொடுங்கள்
Super Anna I’m Mayiladuthurai
Super ஐயா
Hatsoff to you sir
Nice sir❤
Super sir
Super sir 👏👏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Hearty congratulations sir / best wishes
தன்னம்பிக்கை சுடர்
Hello sir ,
My right arm was completely paralyzed in a bike accident seven years ago and I am trying to follow your example.
மயிலாடுதுறையின் தெய்வமே🙏
Oya unga pakkathila ennoda magan nonnu photo eduthan avanuku rompa santhosam